Moringa Powder

150.00

100.00

Inclusive of all taxes

You Save: 50. Discount 33.33%

  • -
    +
SKU: 1211
Availability In Stock
Minimum Order Quantity: 100

Sign In to see your saved Addresses

Check availability of product in your area

Write a Review

மும்பையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ஜெய்ஸ்ரீ ஜெயின் கூறுகையில், இந்த உயிர்வேதியியல் கலவைகள் தம tbனிகளில் படிந்திருக்கும் கொழுப்பை நீக்கி இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை எளிதாக்க உதவுகின்றன. நீரிழிவு அல்லது உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலைகளை தங்கள் உணவில் தவறாமல் சேர்க்குமாறும் அவர் அறிவுறுத்துகிறார்.

“ஒரு நபருக்கு புதிய முருங்கை இலைகள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் உலர்ந்த முருங்கை தூள் கொண்ட கூடுதல் பொருட்களை தேர்வு செய்யலாம். இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளலாம். இதை காலையில் குடிப்பதால் குடல் இயக்கமும் மேம்படும்.” என்று தெரிவிக்கிறார்.

  • Additional Information

  • Reviews ()

    Write a Review